தலைவர்கள் மரியாதை

img

காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.